நாகூம் 2:1 - WCV
உன்னைச் சிதறடிப்பவன் உனக்கு எதிராய் வருகின்றான்: கோட்டை மதில்களில் வீரர்களை நிறுத்து: வழிகளில் காவலர்களை அமர்த்து: உம் இடையே வரிந்து கட்டிக்கொள்: உன் படை வலிமையை மிகுதிப்படுத்து.