மீகா 7:19 - WCV
அவர் நம்மீது இரக்கம் காட்டுவார்: நம் தீச்செயல்களை மிதித்துப்போடுவார்: நம் பாவங்கள் அனைத்தையும் ஆழ்கடலில் எறிந்து விடுவார்.