மீகா 7:16 - WCV
வேற்றினத்தார் இதைப் பார்த்துத் தங்கள் ஆற்றல் அனைத்தையும் குறித்து நாணமடைவர்: அவர்கள் தங்கள் வாயைக் கையால் மூடிக்கொள்வார்கள்: அவர்களுடைய காதுகள் செவிடாய்ப் போகும்.