மீகா 7:10 - WCV
அப்போது, என்னோடு பகைமைகொண்டவர்கள் அதைக் காண்பார்கள்: “உன் கடவுளாகிய ஆண்டவர் எங்கே?” என்று என்னிடம் கேட்டவள் வெட்கம் அடைவாள்: என் கண்கள் அவளைக் கண்டு களிகூரும். அப்பொழுது, தெருச் சேற்றைப்போல அவள் மிதிபடுவாள்.