மீகா 6:9 - WCV
ஆண்டவரின் குரல் நகரை நோக்கிக் கூக்குரலிடுகின்றது: உம் பெயருக்கு அஞ்சி நடப்பதே உண்மையான ஞானம். நகரில் கூடியிருப்போரே! நான் கூறுவதைக் கேளுங்கள்: