மீகா 6:1 - WCV
ஆண்டவர் கூறுவதைக் கேளுங்கள்: நீ எழுந்து, மலைகளுக்கு முன்னிலையில் உன் வழக்கைச் சொல்: குன்றுகள் உன் குரல் ஒலியைக் கேட்கட்டும்.