மீகா 5:9 - WCV
உனது கை உன்னுடைய பகைவர்களுக்கு மேலாக உயர்த்தப்படும்: உன்னுடைய எதிரிகள் அனைவரும் அழிந்தொழிவார்கள்.