மீகா 5:1 - WCV
அரண்சூழ் நகரில் வாழும் மக்களே! உங்கள் மதில்களுக்குப் பின்னால் ஒளிந்து கொள்ளுங்கள்: உங்களுக்கு எதிராக முற்றுகையிடப்பட்டுள்ளது: இஸ்ரயேலின் ஆளுநன் கோலால் கன்னத்தில் அடி பெறுவான்.