மீகா 4:7 - WCV
முடமாக்கப்பட்டோரை எஞ்சியோராய் ஆக்குவேன்: விரட்டியடிக்கப்பட்டோரை வலியதோர் இனமாக உருவாக்குவேன்: அன்றுமுதல் என்றென்றும் ஆண்டவராகிய நானே சீயோன் மலைமேலிருந்து அவர்கள்மேல் ஆட்சிபுரிவேன்.