மீகா 4:6 - WCV
அந்நாளில், “நான் முடமாக்கப்பட்டோரை ஒன்று சேர்ப்பேன்: விரட்டியடிக்கப்பட்டோரையும் என்னால் தண்டிக்கப்பட்டோரையும் ஒன்றுகூட்டுவேன்” என்கிறார் ஆண்டவர்.