மீகா 4:10 - WCV
மகளே சீயோன்! பேறுகாலப் பெண்ணைப்போல நீயும் புழுவாய்த் துடித்து வேதனைப்படு: ஏனெனில், இப்பொழுதே நீ நகரைவிட்டு வெளியேறுவாய்: வயல்வெளிகளில் குடியிருப்பாய்: பாபிலோனுக்குப் போவாய்: அங்கிருந்து நீ விடுவிக்கப்படுவாய்: உன் பகைவர் கையினின்றும் ஆண்டவர் உன்னை மீட்டருள்வார்.