மீகா 3:9 - WCV
யாக்கோபு குடும்பத்தாரின் தலைவர்களே, இஸ்ரயேல் குடும்பத்தை ஆள்பவர்களே, இதைக் கேளுங்கள்: நீங்கள் நீதியை அருவருக்கிறீர்கள்: நேர்மையானவற்றைக் கோணலாக்குகின்றீர்கள்.