மீகா 2:8 - WCV
ஆனால், நீங்கள்தாம் என் மக்களைப் பகைவரைப்போல் தாக்குகின்றீர்கள்! போரில் நாட்டம் கொள்ளாமல், அமைதியை நாடுவோரின் மேலாடையைப் பறிக்கின்றீர்கள்: இதனால், அவர்களின் மன அமைதியைக் கெடுக்கின்றீர்கள்: