மீகா 2:6 - WCV
அவர்கள் பிதற்றுவது: “சொற்பொழிவுகளை நிறுத்துங்கள்: அவற்றைக் குறித்துப் பேசவேண்டாம்: மானக்கேடு நம்மை அணுகாது.