மீகா 2:13 - WCV
அவர்களின் வழிகாட்டிகள் தடைகளைத் தகர்த்தெறிந்து வெளியேறுவார்கள்: அவர்களின் அரசர் அவர்களுக்கு முன்னால் கடந்து செல்வார்: ஆண்டவரே அவர்களை வழிநடத்திப் போவார்.”