மீகா 2:10 - WCV
எழுந்து அகன்றுபோங்கள்: இது இளைப்பாறும் இடம் அல்ல: நாட்டில் தீட்டு ஏற்பட்டுவிட்டது: அது அழிவைக் கொண்டுவரும். அது மிகக்கொடிய பேரழிவாய் இருக்கும்.