ஒபதியா 1:3 - WCV
பாறை இடுக்குகளில் வாழ்பவனே! உயரத்திலே குடியிருப்பை அமைத்திருப்பவனே! “என்னைத் தரை மட்டும் தாழத்தக் கூடியவன் யார்?” என உள்ளத்தில் சொல்லிக் கொள்பவனே! உன் இதயத்தின் இறுமாப்பு உன்னை ஏமாற்றிவிட்டது.