ஆமோஸ் 9:10 - WCV
“தீமை எங்களை அணுகாது, எங்கள்மேல் வராது” என்று என் மக்களுள் எந்தப் பாவிகள் கூறுகின்றார்களோ, அவர்கள் அனைவரும் வாளால் மடிவார்கள்.