ஆமோஸ் 8:3 - WCV
அந்நாளில்”கோவில் பாடல்கள் புலம்பலாய் மாறும்: கணக்கற்ற பிணங்கள் உரிய மரியாதையின்றித் தூக்கியெறியப்படும், எங்கும் ஒரே அமைதி!” என்கிறார் தலைவராகிய ஆண்டவர்.