ஆமோஸ் 7:16 - WCV
எனவே, இப்பொழுது ஆண்டவரின் வாக்கைக் கேள்: “இஸ்ரயேலுக்கு எதிராக இறைவாக்கு உரைக்காதே: ஈசாக்கின் வீட்டாருக்கு எதிராகப் பேசாதே” என்று நீ சொல்கிறாய்!