ஆமோஸ் 5:3 - WCV
ஏனெனில், தலைவராகிய ஆண்டவர் கூறுவது இதுவே: “ஆயிரம் பேரை அனுப்பிய நகரில் நூறு பேரே எஞ்சியிருப்பர்: நூறு பேரை அனுப்பிய நகரில் பத்துப் பேரே எஞ்சியிருப்பர்: இஸ்ரயேல் வீட்டாரின் கதி இதுவே.”