ஆமோஸ் 5:27 - WCV
உங்களை நாள் தமஸ்குவுக்கும் அப்பால் நாடுகடத்தப்போகிறேன்”, என்கிறார் ஆண்டவர்: அவரது பெயர் “படைகளின் கடவுள்.”