ஆமோஸ் 5:2 - WCV
“இஸ்ரயேல் என்னும் கன்னிப் பெண் விழுந்துகிடக்கிறாள், இனி எழவேமாட்டாள்: தரையில் தன்னந்தனியளாய்க் கிடக்கின்றாள்: அவளைத் தூக்கிவிடுவார் யாருமில்லை.”