ஆமோஸ் 5:17 - WCV
திராட்சைத் தோட்டம் எங்கணும் ஒரே அழுகையாய் இருக்கும்: ஏனெனில், உங்கள் நடுவே நான் கடந்து செல்வென்”, என்கிறார் ஆண்டவர்.