ஆமோஸ் 4:1 - WCV
“சமாரியா மலைமேல் வாழும் பாசான் பசுக்களே! இந்த வாக்கைக் கேளுங்கள்: ஏழைகளை ஒடுக்கி, வறியோரை நசுக்குகின்ற நீங்கள் உங்கள் கணவர்களைப் பார்த்து, “கொண்டுவாருங்கள், குடிப்போம்” என்று சொல்கிறீர்கள்.