ஆமோஸ் 2:12 - WCV
ஆனால், நீங்கள் நாசீர்களை மது அருந்தச் செய்தீர்கள்: இறைவாக்கினருக்கு “இறைவாக்கு உரைக்கக்கூடாது” என்று கட்டளையிட்டீர்கள்.