லேவியராகமம் 8:22 - WCV
பின்னர், அவர் திருநிலைப்பாட்டுக்குரிய அடுத்த ஆட்டுக்கிடாயைக் கொண்டு வந்தார்.அதன் தலைமீது ஆரோனும் அவர் புதல்வரும் கைகளை வைத்தனர்.