லேவியராகமம் 8:21 - WCV
குடல்களையும், தொடைகளையும் தண்ணீரால் கழுவிய பின்னர், ஆட்டுக்கிடாய் முழுவதையும் ஆண்டவர் கட்டளையிட்டபடியே பலிபீடத்தின்மேல் எரிபலியாக எரித்தார்.இது ஆண்டவருக்கு உகந்த நறுமணமிக்க நெருப்புப்பலி.