லேவியராகமம் 8:14 - WCV
பின்னர், பாவம் போக்கும் பலிக்கான காளையை அவர் கொண்டு வந்தார்.அதன் தலையின்மேல் ஆரோனும் அவர் புதல்வரும் தங்கள் கைகளை வைத்தனர்.