லேவியராகமம் 7:6 - WCV
குருக்களில் ஆண்மக்கள் யாவரும் அதை உண்பர்.அதைத் தூய தலத்தில் உண்ண வேண்டும்.அது மிகத் தூயது.