லேவியராகமம் 6:26 - WCV
பாவம் போக்குவதற்கென அதைப் படைக்கும் குரு அதை உண்பார்.சந்திப்புக்கூடாரத்தின் முற்றமாகிய தூய தளத்தில் அது உண்ணப்படவேண்டும்.