லேவியராகமம் 5:8 - WCV
அவற்றைக் குருவிடம் கொண்டுவர வேண்டும்.குரு முதலில் பாவம் போக்கும் பலிக்கு உரியதை எடுத்து அதன் கழுத்தைத் திருகித் தலையைத் துண்டிக்காமல் வைக்க வேண்டும்.