லேவியராகமம் 4:26 - WCV
அதன் கொழுப்பு முழுவதையும் நல்லுறவுப்பலியின் கொழுப்புக்குச் செய்வதுபோல, பலிபீடத்தின்மேல் எரித்துவிடுவார்.குரு அவனுக்காகப் பாவக்கழுவாய் நிறைவேற்றுவார்: அவன் மன்னிப்புப் பெறுவான்.