லேவியராகமம் 4:15 - WCV
மக்கள் கூட்டமைப்பின் பெரியோர் அனைவரும் ஆண்டவர் திருமுன் தம் கைகளைக் காளையின் தலைமேல் வைப்பார்கள்.ஆண்டவர் திருமுன் அந்தக் காளை கொல்லப்படும்.