லேவியராகமம் 27:30 - WCV
நிலத்தின் தானியங்களிலும், மரங்களின் கனிகளிலும் பத்திலொன்று ஆண்டவருக்குரியது.அது ஆண்டவருக்கெனப் பிரித்து வைக்கப்பட வேண்டியதே.