லேவியராகமம் 26:6 - WCV
நாட்டிற்கு அமைதி அருள்வேன்.அச்சுறுத்துவாரின்றிப் படுத்துக்கொள்வீர்கள்.நாட்டில் இராதபடி கொடிய விலங்குகளை ஒழிப்பேன்.வாள் உங்கள் நாட்டில் உலவுவதில்லை.