லேவியராகமம் 26:5 - WCV
கதிர் அறுப்பு திராட்சைப்படி அறுவடைவரை இருக்கும்.பழ அறுவடை பயிர் விதைப்புவரை வரும்: நீங்கள் விரும்புவனவற்றை உண்டு நாட்டில் நலமாய் வாழ்வீர்கள்.