லேவியராகமம் 26:44 - WCV
ஆயினும், அவர்கள் தங்கள் எதிரிகளின் நாட்டில் இருக்கும்பொழுது, என் உடன்படிக்கை பொருளற்றதாகி விடுமாறு நான் அவர்களை முற்றிலும் அழிக்கவோ புறக்கணிக்கவோ மாட்டேன்.ஏனெனில், நானே அவர்களின் கடவுளாகிய ஆண்டவர்!