லேவியராகமம் 26:38 - WCV
வேற்றினத்தாரிடையே அழிந்து போவீர்கள்.உங்கள் எதிரிகளின் நாடு உங்களை விழுங்கும்.