லேவியராகமம் 26:37 - WCV
வாளால் துரத்தப்படுவதுபோல யாரும் துரத்தாமலேயே ஒருவர்மேல் ஒருவர் இடறி விழுவார்கள்.உங்கள் எதிரிகளுக்கு முன் உங்களால் நிற்கவும் இயலாது.