லேவியராகமம் 26:34 - WCV
நாடு பாழாய்க் கிடக்கும்.அப்போது அது தன் ஓய்வாண்டுகளை மகிழ்ச்சியாய் அனுபவிக்கும்.அது ஓய்வடைந்து தன் ஓய்வை அனுபவித்து முடிக்கும்.அப்போது நீங்கள் எதிரிகளின் நாட்டில் இருப்பீர்கள்.