லேவியராகமம் 26:33-35 - WCV
33
உங்களை உலக மக்களுக்குள்ளே சிதறடித்து, உங்களை உருவின வாளால் துரத்துவேன்.உங்கள் நாடு பாழ்நிலமும் உங்கள் நகர் பாலை நிலமும் ஆகும்.
34
நாடு பாழாய்க் கிடக்கும்.அப்போது அது தன் ஓய்வாண்டுகளை மகிழ்ச்சியாய் அனுபவிக்கும்.அது ஓய்வடைந்து தன் ஓய்வை அனுபவித்து முடிக்கும்.அப்போது நீங்கள் எதிரிகளின் நாட்டில் இருப்பீர்கள்.
35
நீங்கள் குடியிருந்தபோது அது ஓய்வாண்டுகளிலே ஓய்வற்று இருந்தபடியால், அது பாழாய்க் கிடக்கும் காலங்களில் ஓய்வாயிருக்கும்.