லேவியராகமம் 26:30 - WCV
நான் தொழுகை மேடுகளையும் தூபபீடங்களையும் தகர்த்து, உங்கள் சடலங்களை உயிரற்ற தெய்வச் சிலைகள்மீது விழச் செய்வேன்.என் உள்ளம் உங்களை வெறுக்கும்.