லேவியராகமம் 26:22 - WCV
உங்களுக்குள் காட்டு விலங்குகளை வரவிடுவேன்.அவை உங்கள் பிள்ளைகளை அழிக்கும்.உங்கள் ஆடுமாடுகளை அழித்து, உங்களைக் குறைந்துபோகச் செய்யும்.உங்கள் பாதைகள் பயன்படுத்துவோரில்லாமல் பாழாகும்.