லேவியராகமம் 26:20 - WCV
உங்கள் ஆற்றல் வீணாகச் செலவழியும்: நாடு தன்பலனையும், நிலத்தின் மரங்கள் கனிகளையும் கொடா.