லேவியராகமம் 26:17 - WCV
உங்கள் எதிரிகள் முன்னிலையில் முறியடிக்கப்படுமாறு எனது முகத்தை உங்களுக்கு எதிராகத் திருப்புவேன்.உங்கள் பகைவர் உங்களை ஆள்வர்.யாரும் துரத்தாமலே நீங்கள் ஓடுவீர்கள்.