லேவியராகமம் 26:16 - WCV
திகிலையும் என்புருக்கி நோயையும் காய்ச்சலையும் வரப்பண்ணுவேன்.அவை உங்கள் கண்களைப் பூக்கச்செய்து உயிரை உறிஞ்சும்.நீங்கள் பயனில்லாமல் விதைவிதைப்பீர்கள்: எதிரிகள் பலனைத் தின்பார்கள்.