லேவியராகமம் 25:2 - WCV
நீ இஸ்ரயேல் மக்களிடம் கூறவேண்டியது: நான் உங்களுக்கு வழங்கும் நாட்டில் நீங்கள் வந்து சேரும்போது, நாடு ஆண்டவருக்கென்று ஓய்வு நாளைக் கொண்டாட வேண்டும்.