லேவியராகமம் 23:43 - WCV
இஸ்ரயேலரை எகிப்திலிருந்து நான் கொண்டுவந்தபோது, அவர்கள் கூடாரங்களில் வாழ்ந்தார்கள் என்பதை இதன்மூலம் உன் வழிமரபினர் அறிந்துகொள்வர்.நானே உங்கள் கடவுளாகிய ஆண்டவர்!