லேவியராகமம் 23:42 - WCV
ஏழு நாள் கூடாரங்களில் குடியிருங்கள்: இஸ்ரயேலில் பிறந்த யாவரும் அவ்வாறே கூடாரங்களில் குடியிருக்க வேண்டும்.